Samathanam Othum Yesu Kristhu | சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து

1 minuteread

Samathanam Othum Yesu Kristhu Lyrics in Tamil – Old Tamil Christmas SongsPamalai Christmas Songs

சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர்தாம் இவர்தாம் இவர்தாம்

1. நம் தாதி பிதாவின் திருப் பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர் – சமாதானம்

2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர் – சமாதானம்

3. ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் – சமாதானம்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே – சமாதானம்

5. மெய்யாகவே மே சையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே – சமாதானம்

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே – சமாதானம்


    Pamalai Songs | Tamil Christmas Song Lyrics | Samathanam Othum Yesu Kristhu | சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs | Pamalai Christmas Songs

    0
    56
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.