Paranthu Kakkum Patchiai | பறந்து காக்கும் பட்சியை

1 minuteread

பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே

வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே

யாவே யாவே
யாவே ரொஃபேகா

  1. உம் ஆவி என்னில் வசிப்பதினால்
    மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே
    உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
    என்னையும் உயிர்பிக்கும் ஆவியே
  2. என் சார்ப்பில் நீர் பலியானீர்
    எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்
    நீர் கொண்ட தழும்புகளால்
    நிரந்திர சுகத்தை தந்தவரே
  3. மருத்துவரின் அறிக்கையினை
    சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
    நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
    எங்களை திருப்தி செய்பவரே

Yahwey Rofeka Lyrics In Tamil

Our Animal Shelters

In less than one year we have rescued more than 300 stray animals and gave them a new life at our animal shelters

0
66
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.