Parisutham Pera Vanthuteergala | பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Parisutham Pera Vanthuteergala | பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
  1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
    ஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்
    பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
    ஆட்டுக் குட்டியின் ரத்தத்தினால்

மாசில்லா சுத்தமா
திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

  1. பரலோக சிந்தை அணிந்தீர்களா
    வல்ல மீட்பர் தயாளத்தினால்
    மறு ஜென்ம குணமடைந்தீர்களா
    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
  2. மாசு கறை நீங்கும் நீச பாவியே
    சுத்த இரத்தத்தின் சக்தியினால்
    முக்தி பேறுண்டாகும் குற்றவாளியே
    ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
0
7
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.