Parisutharae Ummai Aarathipaen – Lyrics in Tamil – Pastor. Benny Joshua – Album: Parisutharae
1. பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
படைத்தவரே உம்மை ஆராதிப்பேன்
நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
தூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே
2. வெண்மை ஆனவரே ஆராதிப்பேன்
சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன்
3. கண்கள் அக்கினி ஜுவாலைகள் ஆராதிப்பேன்
முகமோ சூரியன் போலே ஆராதிப்பேன்
4. எனக்காய் மரித்தவரை ஆராதிப்பேன்
மரணத்தை ஜெயித்தவரை ஆராதிப்பேன்
Parisutharae Ummai Aarathipaen – Lyrics in English
1. Parisutharae Ummai Aarathipaen
Padaithavarae Ummai Aarathipaen
Neer Parisutharae
Parisutharae Parisutharae
Thuyavarae Thuyavarae
Neer Thuyathi Thuyavarae
2. Venmai Aanavare Aarathipaen
Sigapum Aanavarae Aarathipaen
3. Kangal Akkini Juvallaigal Aarathipaen
Mugamo Suriyan Polae Aarathipaen
4. Enakaai Marithavarai Aarathipaen
Maranathai Jeyithavarai Aarathipaen