Ulagam Thondrum Munne | உலகம் தோன்றும் முன்னே

1 minuteread
Ulagam Thondrum Munne Lyrics in Tamil – Pastor. Ravi BharathAayathamaa Vol – 1

உலகம் தோன்றும் முன்னே
உன்னை தெரிந்துகொண்டாரே தேவன்
கருவினில் உருவாகும் முன்னே
உன்னை பிரித்தெடுத்தாரே தேவன்

கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார்
உன் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
ஆவியாய் கூடவே இருக்கின்றார்
உனக்காய் பரிந்து பேசுகிறார்

Ulagam Thondrum Munne Lyrics in English – Pastor. Ravi Bharath – Aayathamaa Vol – 1

Ulagam Thondrum Munne
Unnai therindhu kondaaray dhevan
Karuvinil uruvaagum Munne
Unnai piritheduthaaray dhevan
Kiristhu unakkaay adikapattaar
Un paavangalukkaga norukapattaar
Aaviyaai koodavay irukkindraar
Unakkaai parindhu pesugiraar

Pastor. Ravi Bharath | Aayathamaa Vol – 1 | Ulagam Thondrum Munne | உலகம் தோன்றும் முன்னே | Tamil Christian Songs and Lyrics

Ulagam Thondrum Munne Lyrics in Tamil Pastor. Ravi Bharath

0
88
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.