Patchikum Akkiniye Parisuthamanavare | பட்சிக்கும் அக்கினியே பரிசுத்தமானவரே

1 minuteread

Patchikum Akkiniye Parisuthamanavare Lyrics in Tamil

பட்சிக்கும் அக்கினியே பரிசுத்தமானவரே
உமக்கே ஆராதனை செலுத்தி மகிழ்;ந்திடுவேன்-2

அனுபல்லவி
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2

(1) சர்வவல்ல தேவன் நீரே உமக்கே ஆராதனை
சகலமும் படைத்தவரே துதியால் ஆராதனை -2
சாவை வென்றவரே உண்மையாய் ஆராதனை
சத்துருவை அழித்தவரே மகிமையாய் ஆராதனை-2

(2) நான் நம்பும் கன்மலையே உமக்கே ஆராதனை
நம்பிக்கையின் நாயகரே பாடலாய் ஆராதனை -2
நங்கூரமானவரே பணிவாய் ஆராதனை
நாளெல்லாம் காப்பவரே இசையால் ஆராதனை- 2

(3) இஸ்ரவேலின் தேவன் நீரே உமக்கே ஆராதனை
இன்றும் என்றும் காப்பவரே கரத்தால் ஆராதனை-2
இன்னல்களை அறிந்தவரே எப்போதும் ஆராதனை
இதயமணாளனே நீரே என்னாலும் ஆராதனை -2

Album: Thuniayalare Vol.2 | Pastor.Reegan Dhanasekar | Patchikum Akkiniye Parisuthamanavare | பட்சிக்கும் அக்கினியே பரிசுத்தமானவரே | Tamil Christian Songs and Lyrics

0
104
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.