Pirandhaar pirandhaar Christhu pirandhaar | பிறந்தார்! பிறந்தார்! கிறிஸ்து பிறந்தார்

1 minuteread

Pirandhaar pirandhaar Christhu pirandhaar – Tamil Christmas Song Lyrics

பிறந்தார்! பிறந்தார்! கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க (2)

மண்ணில் சமாதானம்
விண்ணிலும் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க
நம் மன்னன் பிறந்தார்

அவரே வெளிச்சம்
அவரே சத்தியம்
அவரே நித்தியம்
அவரே நிச்சயம்

தூதர் சேனைகள்
எக்காளம் முழங்க
எந்நாளும் தொனிக்க
நம் இயேசு பிறந்தார்

மாந்தர் யாவரும்
போற்றி பாடுங்கள்
நாதன் இயேசுவை
வாழ்த்தி பாடுங்கள்

Pirandhaar pirandhaar Christhu pirandhaar – Tamil Christmas Songs and Lyrics in English

Pirandhaar pirandhaar Christhu pirandhaar
vinnilum mannilum Vetri mulanga (2)

Mannil samaathaanam
Vinnilum magilchchi
Endrendrum dhonikka
Nam mannan pirandhaar

Avarae velichcham
Avarae saththiyam
Avarae niththiyam
Avarae nichchayam

Thoothar senaigal
Ekkaalam mulanga
Ennaalum dhonikka
Nam Yesu pirandhaar

Maandhar yaavarum
Potri paadungal
Naathan Yesuvai
Vaalththi paadungal

Tamil Christmas Song Lyrics | Pirandhaar pirandhaar Christhu pirandhaar | பிறந்தார்! பிறந்தார்! கிறிஸ்து பிறந்தார் | Tamil Christian Songs and Lyrics

0
8
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.