Pirandhar Pirandhar Devan – Tamil Christmas Song Lyrics
பிறந்தார் பிறந்தார்
தேவன் மானிடனாய் பிறந்தார்
மாட்டு கொட்டிலிலே ஏழை கோலத்திலே
இயேசு பாலகனாய் பிறந்தார் (2)
பிறந்தார் பிறந்தார்
- விண் தூதர் வானில் உதித்தனரே
தேவாதி தேவனை துதித்தனரே (2)
மண்ணிலே யாவரும் சேர்ந்து ஒன்றாய்
மங்கள கீதம் இசைத்தனரே (2) - மேய்ப்பர்கள் யூதா மலைதனிலே
தூதர்கள் தோன்றிட கண்டனரே (2)
தேவ நற்செய்தியை கேட்டவுடன்
பெத்லகேம் நோக்கியே விரைந்தனரே (2) - கிழக்கில் உதித்ததோர் நட்சத்திரம்
மெல்ல நகர்ந்தது கீழ் வானிலே (2)
கண்டிட ஞானியர் அதை தொடர்ந்ததே
பிள்ளையின் இருப்பிடம் சேர்ந்தனரே (2)
Pirandhar Pirandhar Devan – Tamil Christmas Song Lyrics in English
Pirandhar pirandhar
Devan maanidanai pirandhar
Maatu kotililae yelai kolathilae
Yesu palaganai pirandhar (2)
Pirandhar pirandhar
- Vinn thoodhar vaanil uthiththanare
Devadhi devanai thudhithanare (2)
Mannilae yaavarum serndhu ondrai
Mangala geedham isaithanare (2) - Meipargal yudha malai dhanilae
Thoodhargal thondrida kandanare(2)
Deva Nar-seithiyai ketavudan
Bethlehem nokiyae viraindhanare (2) - Kilakil udhiththathor natchatthiram
Mella nagarndhadhu keel vaanilae (2)
Kandida nyaniyar adhai thodarndhae
Pillaiyin irrupidam serndhanare (2)