Piranthaar Piranthaar Poovinai meetka poodhala komaan -Tamil Christmas Song Lyrics
பிறந்தார் பிறந்தார் (6) பிறந்தார் – (2)
- பூவினை மீட்கப் பூதல கோமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (2)
வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (2)
வானாதி ராஜன் வல்லமை தேவன் வாழ வழிவிடுங்கள் (2) - ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக் காட்ட அண்ணல் இயேசு பிறந்தார் (2)
ஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (2)
ஆண்டவரான அருள்நிறை வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (2) - ஏழ்மையின் கோலமாய் தாழ்மையை உணர்த்த ஏக சுதன் பிறந்தார்
எண்ணிலா நன்மையையும் கிருபையும் பெருக இயேசு பாலன் பிறந்தார் (2)
உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் (2)
மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக விண் தூதர் வாழ்த்தினாரே (2)
Piranthaar Piranthaar Poovinai meetka poodhala komaan – Tamil Christmas Song Lyrics in English
Piranthaar Piranthaar (6) Piranthaar – (2)
- Poovinai meetka poodhala komaan poothalanthanil piranthaar
Poottiya veettuyar vaasalai thirakka poolokaththil piranthaar (2)
Vaasalgalae uyarungal kathavukalae thiravungal (2)
Vaanaathi raajan vallamai devan vaala valividungal (2) - Aakkinai theerppai adaiyaathavaaru adaikkalanthara piranthaar
Aaruyir eenthu anpinai kaatta annall Yesu piranthaar (2)
Aathumamae sthoththari alleluyaa aarpari (2)
Aandavaraana arulnirai vallal aala aasaippadungal (2) - Yelmaiyin kolamai thaalmaiyai unartha Yega suthan pirathar
Ennila nanmaiyum kirubaiyum peruga Yesu balan piranthar (2)
Unnadhathil magimayum boomiyilae samadhanamum (2)
Manushar mel piriyamum undavadhaga vinn thoodhar valthinarae (2)