- பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே (2)
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் (2) - பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை (2)
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் (2) - பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம் (2)
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார் (2) - ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார் (2)
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது (2)
Pisasanavan Thottru Ponavan Christian Song Lyrics in English
- Pisasanavan Thottru Ponavan
Siluvaiyil Avan Thalai Nasunginathae (2)
Vallamaiyin Athikaaram Nam Kaiyilae
Siluvaiyilae Aesu Namakku Thanthaar (2) - Pisaasaanavan Nam Kaalin Geelae
Thaeva Pillaikal Maelae Avanukku Athikaaram Illai (2)
Ontu Sernthu Naam Aesuvai Thuthikkum Pothu
Avan Kiriyaikalai Naam Aliththidalaam (2) - Pisaasaanavan Poyyanthaanae
Avanin Vaarththaikal Nampavaenndaam (2)
Saththiya Aavi Namakkulae
Sakalamum Pothiththu Nadaththiduvaar (2) - Aaviyaanavar En Maelae Irukkiraar
Anuthinamum Ennai Nadaththukiraar (2)
Parisuththa Akkini Enakkulae
Anaiththida Yaaralum Mutiyaathu (2)
Album : Ellavatrilum Melanavar Vol 3 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Pisasanavan Thottru Ponavan | பிசாசானவன் தோற்றுப்போனவன்