Pithave Potri Kumaran | பிதாவே போற்றி குமாரன்

1 minuteread

பிதாவே போற்றி குமாரன் போற்றி
ஆவியே போற்றி போற்றி போற்றி

  1. யேகோவாயீரே
    போற்றி போற்றி
    எல்லாமே பார்த்துக் கொள்வீர்
  2. யேகோவாநிசியே
    போற்றி போற்றி
    எங்களுக்கு வெற்றி தருவீர்
  3. யேகோவா ஷாலோம்
    போற்றி போற்றி
    சமாதானம் தருகின்றீர்
  4. யேகோவா ராப்பா
    போற்றி போற்றி
    எங்களுக்கு சுகம் தருவீர்
  5. யேகோவா ஷம்மா
    போற்றி போற்றி
    கூடவே இருக்கின்றீர்

Pithave Potri Kumaran Lyrics In Tamil

0
58
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.