போதும் போதும் சோதனைகள் போதுமே
வேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமே
தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே
- தப்பென்று தெரிந்தும்தப்பையே செய்கிறேன்
தப்பிக்க வழியில்லையா
தப்பே செய்யாத என் இயேசு தேவா
தப்பிக்க வழி செய்வீரா - கண்களின் இச்சைகொண்டேன்
மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
ஜீவனில் பெருமைகொண்டேன்
எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
உம்மையே நோக்கி நின்றேன் - பாவத்தை செய்யும்போது
பாவம் என்னை சூழும்போது
கர்த்தரை நான் மறக்கிறேன்
பாவத்தின் பலனை நான் அடையும் போதோ
கர்த்தரை நான் நினைக்கிறேன்
Aayathamaa Vol-2 | Ravi Bharath | Podhum Podhum Sodhanaigal Lyrics In Tamil