Pollatha Kalamappa Niym Purinthu Nadanthu Kolappa Christian Lyrics in Tamil
பொல்லாத காலமப்பா
நீயும் புரிந்து நடந்து கொள்ளப்பா
பெற்றோரும் வெறுத்திடும் வேளையப்பா -இதில்
உஷாராய் நீ கொஞ்சம் இருந்துக்கப்பா -2
(1)
வாழ்விலும் சாவிலும் நான் வருவேன் என்று
உறவுகள் சொல்லுமப்பா
கஷ்ட நஷ்டங்கள் உனக்குவந்தால் அது
நைசா ஒதுங்குமப்பா -2
என் இயேசுவைப்போல நல்ல உறவு
இந்த உலகத்தில் இல்லையப்பா – 2
(2)
நல்லவனைப்போல பேசிடுவான் அவன்
வார்த்தையில் உண்மையில்லப்பா
கூட இருந்துகிட்டு குழியை வெட்டுவான்
உஷாராய் இருந்துக்கப்பா -2
என் இயேசுவைப்போல நல்ல நண்பன்
இந்த உலகத்தில் இல்லையப்பா -2
(3)
முப்பது முக்கோடி தெய்வமென்று
நீ தேடி போகாதப்பா
தேடிவந்து தன் ஜீவன் தந்த
உன் இரட்சகரை தள்ளாதப்பா -2
என் இயேசுவை தவிர வேறு தெய்வம்
இந்த உலகத்தில் இல்லையப்பா -2
Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Pollatha Kalamappa Niym Purinthu | பொல்லாத காலமப்பா நீயும் புரிந்து | Tamil Christian Songs and Lyrics