Poorana Migu Soabai-uttra Pudhu Erusaleimay – Lyrics in Tamil – TPM Songs
பூரணமிகு சோபையுற்ற புது எருசலேமே
பூவில் அகிலம் ஆதிப்பலனாய் மீட்கப்பட்டவளே
பூரணரவர்க்கே மணவாட்டியானவளே
1.வல்ல தேவனினேக திருசேல்வ கதனுக்கே – ஏது
சோல்லிலும் நிறையாத அலங்காரமேற்றனையே
தன்னிகரில்லா அன்பே அரணாகக் கொண்டவனையே
என்ன இன்பம் ஜோதி நீதி நிறைந்த நகரமே – பூரண
2.யாருமில்லையே நேசர் நல்ல இயேசு ஒருவரே – அவர்
தூய உதிரம் தானே உனைக் கொண்ட கிரயமே
மாய உலகினின்று மணந்தாரே சொந்தமதாய்
காயம் யாவும் நேயர் அன்பின் நித்திய பரிசமே – பூரண
3.வீரமாய் ஜெயிப்போரே உன்னில் தூயராய் விளங்க-மிக
தீரமாய் ஜெபிப்போரே அதின் வன்மதிலாகவே
அன்பினால் ஜீவன் வைத்தோர் அதில் ஆசாரியருமே
துன்பம் மாறி கண்ணீர் நீஙகும் விண்ணவர் பட்டணமே – பூரண
4.அஸ்திபாரமாய் தூய அப்போஸ்தலர் இருக்க – அதில்
இயேசு கிறிஸ்து தாமே தகும் மூலைக்கல்லவரே
அவியானவராலே அமைந்தாலயமிதுவே
அன்பில் குற்றம் யாவும் அற்ற மாசற்ற கன்னிகையே – பூரண
5.சீயோன் எருசலேமும் ஒரே நாளில் பிறக்குமே – அதில்
ஜேயங்கொண்டவரின் கீதம் பரம் கேட்க முழங்குமே
வாரும் இயேசுவே நீரே எனதாவல் பெருகுதே
தாரும் தீர வாஞ்சை சேரும் நாட்களும் தொலைவிலோ – பூரண
Poorana Migu Soabai-uttra Pudhu Erusaleimay – Lyrics in English
Poorana migu soabai-uttra pudhu Erusaleimay
Poovil agilam aadhi palanaai meetka pattavalay
Pooranar Avarkay manavaatti aanavalay
1.Valla Dhevanin yeiga thiru selva sudhanukkay – yedhu
Sollilum niraiyaadha alangaaram yeittranaiyay
Thannigar illaa anbay aranaaaga kondanaiyay
Enna inbam joadhi needhi niraindha nagaramay
2.Yaarum illaiayay neisar nalaa Yeisu oruvaray – Avar
Thooya udhiram thaanay unai konda kirayamay
Maaya ulaginindru manandhaaray sondham adhaai
Kaayam yaavum Neiyar anbin nithiya parisamay
3.Veeramaai jeyippoaray unnil dhooyaraai vilanga – miga
Dheeramaai jebippoaray adhin van madhilaagavay
Anbinaal jeevan vaithoar adhil aasaariyarumay
Thunbam maari kanneer neengum Vinnavar pattanamay
4.Asthibaaramaai thooya appoasthalar irukka – adhil
Yeisu Kirusthu Thaamay thagum moolai Kal Avaray
Aavi-yaanavaraalay amaindhaalayam idhuvay
Anbil kuttram yaavum attra maasattra kannigaiyay
5.Seeyoan Erusaleimum oray naalil pirakkumay – adhil
Jeyam kondavarin geedham param keitka mulangumay
Vaarum Yeisuvay Neeray enadhaaval perugudhay
Thaarum theera vaanjai seirum naatkalum tholaivilo