Puthandu pirandhadhu Pudhu vaalvu | புத்தாண்டு பிறந்தது புது வாழ்வு

1 minuteread

Puthandu pirandhadhu Pudhu vaalvu – Tamil Christmas Song Lyrics

புத்தாண்டு பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
கர்த்தாவுக்கே தோத்திரம் – ..ஆ..ஆ..ஆ
கர்த்தாவுக்கே தோத்திரம் (2)

வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்! (4)

கண்ணீரின் நடுவினில் கலங்கிடும் வேளையில்
நோயிடர் வாதையில் நலிந்திடும் போதினிலே (2)
தேற்றியே நலம் தந்திட்டார் ..ஆ..ஆ..ஆ
தேவனுக்கே தோத்திரம்

பாவங்கள் மன்னித்தார் ரோகங்கள் நீக்கினார்
ஜீவனை ரட்சித்தார் நன்மைகள் தந்திட்டார் (2)
கண்மணிபோல காத்திட்டார் ..ஆ..ஆ..ஆ
கர்த்தாவுக்கே தோத்திரம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Puthandu pirandhadhu Pudhu vaalvu – Tamil Christmas Song Lyrics in English

Puthandu pirandhadhu
Pudhu vaalvu malarndhadhu
Karthavukae thothiram – ..a..a..a
Karthavukae thothiram (2)

Valga valamudan nalamudan endrum
Puthandu valthukkal! (4)

Kanneerin naduvinil Kalangidum velaiyil
Knoiyidar vaathaiyil Nalindhidum pothinil (2)
Thetriyae nalam thanthittar ..a..a..a
Devanukae thothiram

Paavangal manithaar Rogangal nekinar
Jeevanai ratchithar Nanmaigal thanthittar (2)
Kanmanipola kaathittar ..a..a..a
Karthavukae thothiram

Puthandu Valthukkal!

Tamil Christmas Song Lyrics | Puthandu pirandhadhu Pudhu vaalvu | புத்தாண்டு பிறந்தது புது வாழ்வு | Tamil Christian Songs and Lyrics

0
4
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.