Kartharuku Nam Puthu Paatu Lyrics in Tamil – Sis.Sarah Navaroji Christmas Songs – Old Tamil Christmas Songs
கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு
துதியுடன் ஏறெடுப்போம்
ஆவிக்குள்ளாய் பாடி மகிழ்வோம்
இயேசுவைக் கொண்டாடிடுவோம்
நாமெல்லாரும் ஒன்று கூடி
இயேசுவை கொண்டாடிடுவோம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கர்த்தருக்கென்றும் ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்
1. பரமானந்த நற்செய்தி வானில்
பரலோக தூதர் கூறினர் – நம்
இயேசு பிறந்தார் பெத்லகேமில்
நமக்கும் இரட்சிப்பு வந்ததே
2. பரன் இயேசுவின் சத்திய மார்க்கம்
புனித புது வழியே
மெய்பூரண சத்தியம் பறை சாற்றி
மகிமை ஊழியம் செய்குவோம்
3. இன்ப இயேசுவே வாரும் விரைந்தே
இது நம் இறுதி ஜெபமே
நம் இயேசுவின் பொன் முகம்
வேகம் காண்போம்
நடு வானில் வந்திறங்குவார்
Lyric & Tune : Sis.Sarah Navaroji | Tamil Christmas Song Lyrics | Kartharuku Nam Puthu Paatu | கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Song