Pudhumai Devakumaran Pirandhar Lyrics in Tamil – Sis.Sarah Navaroji Christmas Songs – Old Tamil Christmas Songs
புதுமை தேவகுமாரன்
பிறந்தார் பெத்லகேம் பாலன்
புல்லணை மீது தவழ்ந்தாரே (2)
1. தூதர் நற்செய்தி சாற்றிடவே
தேடிச் சென்றனரே – ஓர் கூட்டம் (2)
காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே
கண்ட காட்சியிதே
2. ஆயர் குடியில் அன்புருவம்
ஆண்டவர் பிறந்தார் – மாவிந்தை (2)
வான சாஸ்திரிகளும் பணிந்தே
வணங்கும் தாழ்மையிதே
3. மாந்தர்கள் அன்று காரிருளில்
மாபெரும் வெளிச்சம் – கண்டார்கள் (2)
மங்கிடா மனஜோதி இயேசு
மகிமை சாட்சியிதே
4. பண்புமிகும் இப்பாலகனே
பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ (2)
தம்மைப் பின்பற்றியே நடப்போர்
துதிக்கும் கானமிதே
5. தேவ பிதாவைத் சேர்வதற்கே
ஜீவ மார்க்கம் இவர் – கிறிஸ்து (2)
முன்னணை முதல் கொல்கதாவே
துன்பப் பாதையிதே
6. விண் விடிவெள்ளி பாலகனே
மண்ணுலகினிலே – உதித்தார் (2)
மீண்டும் மின்னலைப் போல் வருவார்
மன்னன் வாக்குமிதே
Pudhumai Devakumaran Pirandhar Lyrics in English –
Pudhumai devakumaran
Pirandhar bethlegem balan
Pullanai meedhae thavazhndharae (2)
1. Thuthar narseithi saatridavae
Thedi sendranarae – orr koottam (2)
Kaathirundha nal meipar andrae
Kanda kaatchiyidhae
2. Aayarkudil anburuvam
Aandavar pirandhar – Maavinthai (2)
Vaana sasthirigalum panindhae
Vanangum thazhmaiyidhae
3. Maanthargal andru kaarirulil
Maaperum velicham – kandargal (2)
Mangida manajothi Yesu
Magimai satchiyidhae
4. Panbhumigum ipalaganae
Pallathakin malar leelipoo (2)
Thamai pinpatriyae nadapor
Thuthikum ghanamidhae
5. Deva pidhavai servadharkae
Jeeva markam ivar – Chrishthu (2)
Munnai muthal Kolkadhavae
Thunba paadhaiyidhae
6. Vinn vidivelli palaganae
Mannulagilae -uthithar (2)
Meendum minnalaipol varuvar
Mannan vakkumidhae
Lyric & Tune : Sis.Sarah Navaroji | Tamil Christmas Song Lyrics | Pudhumai Devakumaran Pirandhar | புதுமை தேவகுமாரன் பிறந்தார் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Song