Yesu Piranthar Yesu Piranthar Ithu Ella Janathirkum Lyrics in Tamil – Sis.Sarah Navaroji Christmas Songs
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இது எல்லா ஜனத்திற்கும்
மிகுந்த சந்தோசம்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இது சந்தோஷத்தை தரும் நற்சய்தி
1. கர்த்தரை எக்காலத்தும்
கருத்தாய் நான் துதிப்பேன் – என்
பாவ சாப ரோகங்கள் எல்லாம் அகற்றிட
என் இரட்சகர் பிறந்தா
சத்தியத்திற்கு சாட்சி கூற இயேசு பிறந்தார்
இது சந்தோஷத்தை தரும் நற்சய்தி
2. அற்புத தேவ பாலன் அவர் மேல் |
விண்ணொளியே – பாதைக்கு
நல்ல தீபமே பெத்லகேம் நட்சத்திரம் ்
செம்மை வழி நடத்தும் சத்தியம் |
ஜீவன் ஒரே வழி நமக்கவரே
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி
3. சவுக்கியம் சமாதானம் செழிக்கும்
இப்புவியில் என்று யாவரும் சொல்லும்போது
எங்கும் அழிவு சடுதியாய் வருமே
சஞ்சலம் மிகும் காலத்தில் இயேசு வருவார்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி
4. மேசியா இயேசு ராஜா மேதினி வருகிறா!
மனிதர் மேல் பிரியமும் – மண்ணில்
சமாதானம் மீண்டும் உண்டாகிடுமே
சத்யா பரண் வருகிறார் மறுபடியும்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி
Lyric & Tune : Sis.Sarah Navaroji | Tamil Christmas Song Lyrics | Yesu Piranthar Yesu Piranthar Ithu | இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் இது | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Song