Senaigalin Karthar Nammodirukiraar | சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

1 minuteread

சேனைகளின் கர்த்தர்
நம்மோடிருக்கிறார்
யாக்கோபின் தேவன்
நமக்கு உயர்ந்த அடைக்கலம்

பூமி நிலை மாறினாலும்
மலைகள் பெயர்ந்து போனாலும்
பர்வதங்கள் அதிர்ந்தாலும்
நாம் பயப்படோம்

  1. தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா
    கருத்துடனே போற்றி பாடுவோம்
    யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர்
    தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம்
  2. தேவன் மகா உன்னதமானவர்
    கெம்பீரமாக போற்றி பாடுவோம்
    கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர்
    துதித்துப் பாடி அவரை மகிமைப்படுத்துவோம்
  3. கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர்
    பயத்துடனே போற்றி பாடுவோம்
    தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர்
    அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம்
  4. தேவன் நமது இரட்சணயக் கன்மலை
    ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம்
    கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவர்
    ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம்
  5. தேவன் சத்தியத்தோடு நியாயந் தீர்ப்பார்
    பயத்துடனே அவரை சேவிப்போம்
    அவர் சீக்கிரமாய் நியாயந் தீர்க்க வருகிறார்
    பரிசுத்தமாய் அவரை கிட்டி சேருவோம்

Senaigalin Karthar Nammodu Christian Song in English
Senaikalin Karththar
Nammotirukkiraar
Yaakkopin Thaevan
Namakku Uyarntha Ataikkalam

Poomi Nilai Maarinaalum
Malaikal Peyarnthu Ponaalum
Parvathangal Athirnthaalum
Naam Payappatoom

  1. Thaevan Poomi Anaiththirkum Iraajaa
    Karuththudanae Potti Paaduvom
    Yootha Iraaja Singam Nam Karththar
    Thaala Vilunthu Panninthu Tholukuvom
  2. Thaevan Makaa Unnathamaanavar
    Kempeeramaaka Potti Paaduvom
    Karththar Mikavum Thuthikkappadath Thakkavar
    Thuthiththup Paati Avarai Makimaippaduththuvom
  3. Karththar Thuthikalil Payappadaththakkavar
    Payaththudanae Potti Paaduvom
    Thamakku Payantha Pillaikalai Kaappavar
    Avar Kirupaiyai Ninaiththu Potti Paaduvom
  4. Thaevan Namathu Iratchanayak Kanmalai
    Aarppariththu Potti Paaduvom
    Karththar Sthoththarikkappadath Thakkavar
    Aananthamaay Aarppariththup Paaduvom
  5. Thaevan Saththiyaththodu Niyaayan Theerppaar
    Payaththudanae Avarai Sevippom
    Avar Seekkiramaay Niyaayan Theerkka Varukiraar
    Parisuththamaay Avarai Kitti Seruvom

Album : Ezhupudhalin Vaasanai Vol 2 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Senaigalin Karthar Nammodirukiraar Yaakkopin | சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின்

0
99
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.