Sindhai maghizhum sendru pugazhum | சிந்தை மகிழும் சென்று புகழும்

1 minuteread

Sindhai maghizhum sendru pugazhum – Tamil Christmas Songs and Lyrics

சிந்தை மகிழும் சென்று புகழும்
இன்று பரன் உமக்காய்
கந்தை அணிந்து வந்து பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்

சிந்தை களிகூருங்கள்
தேவ தேவன் உமக்காய்
நிந்தை ஒழிய இன்று பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்

சமாதானம் பூமிக்கு
தந்தார் பரமன் மகிழ
தாமாய் மகவாய் பாவிகளுக்காய்
தாவிதரசனின் ஊர் வந்தார்

எண்ணும் நன்மை யாவையும்
கண்ணும் கர்த்தன் பாலனாய்
விண்ணில் மகிமை மண்ணில் பெருமை
திண்மை நிலை பெற நன்னினார்

Sindhai Maghizhum Sendru Pugazhum – Tamil Christmas Song Lyrics in English

Sindhai maghizhum sendru pugazhum
Indru paran umakkaai
Kandhai annindhu vandhu pirandhaar
Kanni mariyin maindhanaai

Sindhai kalikoorungal
Deva devan umakkaai
Nindhai oliya indru pirandhaar
Kanni mariyin mainthanaai

Samaadhaanam bhoomikku
Thanthaar paraman maghila
Thaamaai magavaai paavigalukkaai
Thaavitharasanin oor vandhaar

Ennum nanmai yaavaiyum
Kannum karththan paalanaai
Vinnil maghimai mannil perumai
Thinnmai nilai pera nanninaar

Tamil Christmas Song Lyrics | Sindhai maghizhum sendru pugazhum | சிந்தை மகிழும் சென்று புகழும் | Tamil Christian Songs and Lyrics

0
4
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.