Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

1 minuteread
Singaasanaththil Veettirukkum Parisuththarae – Lyrics in Tamil – Pastor. K.S.Wilson

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை -2

1. கேரூபீன்கள் சேராபீன்கள்
பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே

2. ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

3. ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

4. இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே

5. அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே

6. பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே

Singaasanaththil Veettirukkum Parisuththarae – Lyrics in Tamil

Singaasanaththil Veettirukkum
Parisuththarae Parisuththarae

Aaraathanai Umakku Aaraathanai

1. Kaerupeenkal Seraapeenkal
Pottidum Engal Parisuththarae

2. Aelu Kuththu Vilakkin Maththiyilae
Ulaavidum Engal Parisuththarae

3. Aathiyum Anthamum Aanavarae
Alpaavum Omaekaavum Aanavarae

4. Irupuramum Karukulla Pattayathai
Karangalil Udaiyavarae

5. Akkini Juvaalai Ponta Kannkalaiyum
Vennkala Paathangalai Utaiyavarae

6. Parisuththamum Saththiyamum – Thavithin
Thiravukolai Utaiyavarae

Lyrics and Tune By: Pastor. K.S.WilsonSingasanathil Veetrirukkum Parisuththarae – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்‌ பரிசுத்தரே – Tamil Christian Songs and Lyrics – Tamil Praise and Worship Songs

Singaasanaththil Veettirukkum Parisuththarae – Lyrics in Tamil – Pastor. K.S.Wilson Songs

0
17
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.