Sinna Thambiae Pavam Seiyaathae | சின்ன தம்பியே பாவம் செய்யாதே

1 minuteread

சின்ன தம்பியே பாவம் செய்யாதே
சின்ன தங்கையே பாவம் செய்யாதே – (2)
சின்னப் பாவமோ பெரிய பாவமோ – 2
பாவத்திலே சின்னது பெரியது
என்றும் இல்லையே – (2) – சின்ன தம்பியே

  1. பாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும்
    செய்த பின்னரோ வாழ்வே கசக்கும் – (2)
    பாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் – 2
    பாவத்திலே சின்னது பெரியது
    எல்லாம் பாவமே – (2) – சின்ன தம்பியே
  2. பாவம் செய்யாமல் வாழ்வது எப்படி
    செய்த பாவங்கள் போவதும் எப்படி – (2)
    அதற்கு ஒரே வழி கொல்கதா வழி – 2
    பாவத்திலே சின்னது பெரியது
    எல்லாம் பாவமே – (2) – சின்ன தம்பியே

Dr.N. Emil Jebasingh | Sinna Thambiae Pavam Seiyaathae Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
63
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.