Sontham Endru Solli Kolla | சொந்தம் என்று சொல்லிக் கொள்ள

1 minuteread
Sontham Entru Sollik kolla Song Lyrics in Tamil – Lyrics by: Dr.Dinesh Christia | Tamil Christian Worship Songs

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாருமில்லை
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட்டா ஏதுமில்லை(2)

இயேசுவே இயேசுவே
எனக்கு எல்லாம் இயேசுவே (2)

1. உம் கிருபையினால்
நான் பிழைத்து கொண்டேன்
உம் பாசத்தினால்
நான் திகைத்துப் போனேன் (2)
நான் திகைத்துப் போனேன் (2)

2. உம் தழும்புகளால்
நான் சுகமானேன்
உம் வார்த்தையினால்
நான் பெலனானேன் (2)
நான் பெலனானேன் (2)

3. உம் ஆவியினால்
நான் பிழைத்து விட்டேன்
உம் ஊழியத்திற்காய்
நான் உயிர் வாழ்வேன்

Sontham Entru Sollik kolla Song Lyrics in English

Sontham Entru Sollik kolla
Ummai vida yaarum illa
Soththu entu allik kolla
Ummai vida aethum illa (2)

Yesuvae Yesuvae Ellaam Yesuvae (2)

1. Um kirupaiyinaal naan Pilaiththuk konndaen
Um Paasaththinaal naan Thikaiththup Ponaen
Naan Thikaiththup Ponaen, naan Thikaiththup ponaen

2. Um Thalumpukalaal naan Sukamaanaen
Um Vaarththaiyinaal naan Pelanaanaen
Naan pelanaanaen, Naan pelanaanaen

3. Um Aaviyinaal naan Pilaithu vittaen
Um Ooliyaththukkaay Naan uyir vaalvaen
Naan uyir vaalvaen, Naan uyir vaalvaen

Lyric & Tune by: Dr.Dinesh Christia | Sontham Endru Solli Kolla | சொந்தம் என்று சொல்லிக் கொள்ள | Tamil Christian Songs and Lyrics | Tamil Christian Worship Songs

Sontham Entru Sollik kolla Song Lyrics

0
40
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.