Anbin Vaalthukkal Engkum Kooruvom | அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்

1 minuteread

Anbin Vaalthukkal Engkum Kooruvom Lyrics in Tamil – Tamil Christmas Songs and Lyrics

அன்பின் வாழ்த்துக்கள்
எங்கும் கூறுவோம்
மேசியா இயேசு ராஜன்
பாரில் தோன்றினார்

அல்லேலூயா கீதம்பாடி
ஆனந்தமாய் பாட்டுப்பாடி
விண்மணியை கண்மணியை
ஒப்பில்லாத வான் பரனை
சத்தியனை நித்தியனை
கன்னி மரி பாலகனை
போற்றிப் பாடுவோம்

1. விந்தையாய் இந்தப் பூவில்
நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில் தேவ பாலன்
அதிசயமாயினார்
பாலனைப் போற்றுவோம்

2. கோனவர் பணிந்து போற்ற
ஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணை மீதில் தேவ
பாலகன் துயில்கிறார்
பாலனைப் போற்றுவோம்

    அல்லேலூயா கீதம்பாடி
    ஆனந்தமாய் பாட்டுப்பாடி
    விண்மணியை கண்மணியை
    ஒப்பில்லாத வான் பரனை
    சத்தியனை நித்தியனை
    கன்னி மரி பாலகனை
    போற்றிப் பாடுவோம்

    Anbin Vaalthukkal Engkum Kooruvom – Tamil Christmas Song Lyrics in English

    Anbin Valthukkal
    Engum Kooruvom
    Mesiya Yesu Rajan
    Paaril Thondrinaar

    Alleluya Geethampaadi
    Aanandhamaai Paattuppaadi
    Vinmaniyai Kanmaniyai
    Oppillaatha Vaan Paranai
    Sathiyanai Nithiyanai
    Kannimari Paalaganai
    Potri Paaduvom

    1. Vindhaiyaai Indha Poovil
    Nindhaigal Yaavum Aerkka
    Kandhaiyil Dheva Paalan
    Athisayamaayinaar
    Paalanai Potruvom

    2. Konavar Paninthu Potra
    Nyaniyar Viyandhu Vazhtha
    Pullanai Meethil Dheva
    Paalagan Thuyilgiraar
    Paalanai Potruvom

    Tamil Christmas Song Lyrics | Anbin Vaalthukkal Engkum Kooruvom | அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

      0
      71
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.