Jeniththaar Jeniththaar Engal | ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள்

1 minuteread

Jeniththaar Jeniththaar Engal Jekathala Ratchakanae Lyrics in Tamil – Tamil Christmas Songs | Eva. Vyasar S. Lawrence

ஜெனித்தார் ஜெனித்தார்
எங்கள் ஜெகதல இரட்சகனே
உதித்தார் உதித்தார்
எங்கள் உயர் மனுவேலனே

1. கந்தைகள் அணிந்தவரே
பாவ கந்தைகள் அகற்றிடவே
சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
விந்தையாக ஜெனித்தார்

2. உன்னதம் துறந்தவரே
எம்மை உன்னதராக்கிடவே
கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
கன்னியின் மடியிலுதித்தார்

3. வானம் திறந்திடவே
வான சேனைகள் துதித்திடவே
ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
இனிய தேவன் பிறந்தார்

4. தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கங்கள் முடிவதில்லை
இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்

Eva. Vyasar S. Lawrence | Tamil Christmas Song Lyrics | Jeniththaar Jeniththaar Engal | ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

    0
    49
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.