Pongi Valiyum Deva Kirubai – Tamil Christmas Songs
பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது
1. உலகை மீட்கும் உண்மை உருவே
மாட்டுதொழுவில் பிறந்த கருவே
உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின்
அன்பின் குருவே — பொங்கி
2. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே — பொங்கி
3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் — பொங்கி
Lyrics: Dr.Y. David Dayanandan | Tamil Christmas Songs | Pongi Valiyum Deva Kirubai | பொங்கி வழியும் தேவ கிருபை | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics