Paadaadha Raagangal Paadum Lyrics in Tamil – Tamil Keerthanai Songs Lyrics
பாடாத இராகங்கள் பாடும்
மீளாத இன்பங்கள் ஆடும்
பாடாத இராகங்கள் பாடும்
மீளாத இன்பங்கள் ஆடும்
கேளாத கீதங்கள் கேட்கும்
மேய்ப்பன் வருகை கூறும்
மேய்ப்பன் வருகை கூறும்
எந்தன் மீட்பர் வருகின்றார்
எந்தன் மீட்பர் வருகின்றார்
எந்தன் மீட்பர் வருகின்றார்
உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலை
தெய்வம் தந்த அழகன்றோ
அன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்
இறைவனின் அழகன்றோ
உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலை
தெய்வம் தந்த அழகன்றோ
அன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்
இறைவனின் அழகன்றோ
ஏங்குதென் நெஞ்சமே
தாங்கிடும் தஞ்சமே
பாடாத இராகங்கள் பாடும்
மீளாத இன்பங்கள் ஆடும்
எனக்காய் வந்த இன்பத்தின் நிழலே
இளைப்பை ஆற்றிடுமே
தாகத்தைத் தீர்க்கும் பேரின்ப ஊற்றே
தாகத்தைத் தீர்த்திடுமே
எனக்காய் வந்த இன்பத்தின் நிழலே
இளைப்பை ஆற்றிடுமே
தாகத்தைத் தீர்க்கும் பேரின்ப ஊற்றே
தாகத்தைத் தீர்த்திடுமே
நண்பனைக் காணவே
கண்களும் ஏங்குதே
பாடாத இராகங்கள் பாடும்
மீளாத இன்பங்கள் ஆடும்
கேளாத கீதங்கள் கேட்கும்
மேய்ப்பன் வருகை கூறும்
மேய்ப்பன் வருகை கூறும்
எந்தன் மீட்பர் வருகின்றார்
எந்தன் மீட்பர் வருகின்றார்
எந்தன் மீட்பர் வருகின்றார்
Tamil Christian Keerthanai Songs | Paadaadha Raagangal Paadum | பாடாத ராகங்கள் பாடும் | Tamil Christian Songs and Lyrics