Aarathanai Aarathanai Aavyin | ஆராதனை ஆராதனை ஆவியின்

1 minuteread
Aarathanai Aarathanai Aavyin Aarathanai – Tamil Lyrics By.Rev. Iraianbu V John – Tamil Worship Songs

ஆராதனை ஆராதனை
ஆவியின் ஆராதனை

1. பரலோக ஆராதனை பரிசுத்த ஆராதனை
பக்தியுள்ள ஆராதனை புத்தியுள்ள ஆராதனை

2. தேவனுக்கு ஆராதனை தெய்வத்திற்கு ஆராதனை
தேன்போன்ற ஆராதனை தெவிட்டாத ஆராதனை

3. சந்தோஷ ஆராதனை சங்கீத ஆராதனை
தூதர்காணும் ஆராதனை துதி நிறைந்த ஆராதனை

அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா

Rev. Iraianbu V John | Aarathanai Aarathanai Aavyin | ஆராதனை ஆராதனை ஆவியின் | Tamil Christian Songs and Lyrics | Tamil Christian Worship Songs

0
134
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.