Thaala vilum pothu – New Tamil Christian Songs – Lyrics By: Pr. David SS
(பல்லவி)
தாழ விழும்போது
என்னைத் தாங்கும் இதயமே
நீங்கதானே இயேசப்பா
தாயின் அன்பைவிட அதிகமா நேசித்தது நீங்கதானே இயேசப்பா
(அனுபல்லவி)
இதயமெல்லாம் உடைந்திருந்தேன் மனதுருகி அழுதிருந்தேன்
என் சத்தம் கேட்டு ஓடி வந்தீர் (தாழ)
1. தாய் சொல்லியும் நான் வருந்தவில்லை
தந்தை சொல்லியும் நான் திருந்தவில்லை (2)
உம் வசனங்கள் என்னை மாற்றியதே (2)
காரணம் எல்லாம் நீங்க இயேசப்பா (2)
2. புழுதியில் குப்பையில் கிடந்த என்னை
தூக்கி எடுத்து உயர்த்துகிறீர் (2)
உம்மாலே மாத்திரம் கூடுமய்யா – இது (2)
காரணம் எல்லாம் உங்க அன்புதான் (2)
3. ஊழியப் பாதையில் நடந்தபோது
விரட்டினவே பலகைகள் அன்று (2)
இன்று ஞானஸ்தானம் கேட்டு நிற்குதய்யா
இன்று ஆட்டோகிராப் கேட்டு நிற்குதய்யா
காரணம் எல்லாம் நீங்க இயேசப்பா (2) (தாழ)
Thaala viḻum pōthu – Tamil Christian Song Lyrics
Thaala viḻum pōthu
Eṉṉai thaangum ithayame
Neenga Taanae yesappa
Thāyiṉ Aṉbaivida athiikamā Nēcithathu Neeṅgaa tāaṉē yēsappā
Ithayamellām Udainthirunthēṉ Maṉathurugi Aḻuthirunthēṉ
Eṉ Satham kēṭṭu ōdi vandhīr
1.Thai Solliyum Naāṉ Varunthavillai
Thanthai Solliyum naāṉ thirunthavilaī(2)
um vasaṉaṅgaḷ eṉṉai māṟtṟiyathē (2)
kāraṇam ellām neeṅga yēsappā
2.Puḻuthiyil kuppaiyil kidantha eṉṉai
Thūkki eduthu uyarthukiṟīr (2)
Ummālē māathiram kūdumaiyā – ithu (2)
kaāraṇam ellām uṅga Aṉbudāṉ (2)
3.Oozhiya Pāathaiyil Nadanthapōthu
Viraṭṭiṉavē Palagaikaḷ aṉdṟu (2)
Iṉdṟu Gñāṉasthāṉam kēṭṭu Niṟkuthayā
Iṉdṟu āuṭōgrāph kēṭṭu Niṟkuthayā
kāraṇam ellām neenkj yēsappā (2)
Album Name: Senaigalin Karthar Parisuthar | New Tamil Christian Songs | Thaala vilum pothu | தாழ விழும்போது | Tamil Christian Songs and Lyrics | Lyrics By: Pr. David SS