Thattungal Thaalam Kottungal Melam | தட்டுங்கள் தாளம் கொட்டுங்கள் மேளம்

1 minuteread

Thattungal Thaalam Kottungal Melam – Tamil Christmas Songs and Lyrics

தட்டுங்கள் தாளம்
கொட்டுங்கள் மேளம்
போடுங்கள் குமாளம்

மார்கழி பனியில்
மாடிடை தொழுவில்
இயேசு பிறந்தார்
என்பதை பாடுங்கள்

Happy Happy Christmas
இது எங்கள் Celebration
Happy Happy Christmas
இது எங்கள் Celebration
இது என்றும் Jubiliation

ஒரு தூதர் சொன்னது சரித்திரம் ஆனது
தீர்க்கனின் வார்த்தைகள் வந்து பழித்தது
வருவேன் என்றரர் வந்து பிறந்தார்
உலகமும் வியந்தது உவகை அடைந்தது

சொர்கத்தின் வாசல் அகல திறந்தது
தந்திர பிசாசின் தலையும் நைந்தது
சாபம் தோலைந்தது பாவம் ஒழிந்தது
புதுவழி பிறந்தது புதுமைகள் மலர்ந்தது

Thattungal Thaalam Kottungal Melam – Tamil Christmas Songs and Lyrics in English

Thattunkal Thaalam
Kottunkal Maelam
Poetunkal Kumaalam

Maarkazhi Paniyil
Maatitai Thozhuvil
Iyaesu Piranthaar
Enpathai Paatunkal

Happy Happy Christmas
Ithu Enkal Celebration
Happy Happy Christmas
Ithu Enkal Celebration
Ithu Enrum Jubiliation

Oru Thuuthar Sonnathu Sariththiram Aanathu
Theerkkanin Vaarththaikal Vanthu Pazhiththathu
Varuvaen Enrarar Vanthu Piranthaar
Ulakamum Viyanthathu Uvakai Atainthathu

Sorkaththin Vaasal Akala Thiranthathu
Thanthira Pisaasin Thalaiyum Nainthathu
Saapam Thoelainthathu Paavam Ozhinthathu
Puthuvazhi Piranthathu Puthumaikal Malarnthathu

FMPB Songs | Tamil Christmas Song Lyrics | Thattungal Thaalam Kottungal Melam | தட்டுங்கள் தாளம் கொட்டுங்கள் மேளம் | Tamil Christian Songs and Lyrics

0
94
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.