Thayinum Melai Enmel | தாயினும் மேலாய் என்மேல்

1 minuteread
Thaayinum Melai Enmel Anbu Vaithavar Song Lyrics in Tamil – Pastor. John Jebaraj – Album: Levi – 2

தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே – 2

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் – 2

உன் மேல் அன்பு வைத்தேன்
நான் உமக்காக எதையும் செய்வேன் – 2

1. கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன் – 2

    என் உயிரோடு கலந்தவரே
    உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் – 2

    உன் மேல் அன்பு வைத்தேன்
    நான் உமக்காக எதையும் செய்வேன் – 2

    2. எந்தன் கால்கள் இடறும் போது
    விழுந்திட மாட்டேன்
    உம் தோளின் மீது
    ஏறிக்கொண்டு பயணம் செய்வேன் – 2

      என் உயிரோடு கலந்தவரே
      உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் – 2

      உன் மேல் அன்பு வைத்தேன்
      நான் உமக்காக எதையும் செய்வேன் – 2

      Thaayinum Melai Enmel Anbu Vaithavar Song Lyrics in English

      Thaayinum Melai Enmel
      Anbu Vaithavar Neerae
      Oru Thandhayai Pola
      Ennaiyum Aattri Thetriduveerae – 2

      En Uyirodu Kalandhavarae
      Um Uravaalae Magilndhiduven – 2

      Um mael Anbu Vaithaen
      Naan Umakkaga Yedhayum Seivaen – 2

      1.Kaividapatta Nerangal Ellam
      Um Karam Pidippaen
      Ennai Kaakkum Karam Adhai
      Nazhuva vidaamal Mutham Seivaen –2

      En Uyirodu Kalandhavarae
      Um Uravaalae Magilndhiduven – 2

      Um mael Anbu Vaithaen
      Naan Umakkaga Yedhayum Seivaen – 2

      2.Endhan Kaalgal Idaridum Podhu
      Vizhundhida Maatten
      Um Thozin meedhu
      Yaerikkondu Payanam Seivaen – 2

      En Uyirodu Kalandhavarae
      Um Uravaalae Magilndhiduven – 2

      Um mael Anbu Vaithaen
      Naan Umakkaga Yedhayum Seivaen – 2

      Pastor. John Jebaraj – Album: Levi – 2Thaayinum Melai Enmel Anbu Vaithavar – தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தவர் – Tamil Christian Songs and Lyrics

      Pastor. John Jebaraj – Album: Levi 2

      Thaayinum Melai Enmel Anbu Vaithavar Song Lyrics in Tamil

      0
      74
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.