Theva Sayalaga Maari | தேவ சாயல் ஆக மாறி

1 minuteread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Theva Sayalaga Maari | தேவ சாயல் ஆக மாறி

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் – நானும்

  1. அந்த நாளும் நெருங்கிடுதே
    அதி விரைவாய் நிறைவேறுதே
    மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
    விண்ணவர் சாயல் அடைவேன்
  2. பூமியின் கூடாரம் என்றும்
    பெலவீனமே அழிந்திடுமே
    கை வேலையில்லாத பொன் வீடு
    கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
  3. காத்திருந்து ஜெபிப்பதினால்
    கழுகு போல பறந்தெழும்பி
    ஜீவ யாத்திரை ஓடி முடித்து
    ஜீவக் கிரீடம் பெற்றிடுவேன்
0
15
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.