தினம் அகமகிழ்ந்து முழுமனம் திறந்து
என் இயேசுவை கைதட்டி துதிப்பேன் – (2)
- சென்ற கால வாழ்வினில் – (2)
செய்து விட்ட பாவங்கள் – (2)
இயேசு தந்த மன்னிப்பால் – (2)
என்னை விட்டுப் போயிற்று – (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் – தினம் - ஜீவ காலம் முழுதும் – (2)
தாம் சொல்வதை நான் செய்யவே – (2)
தம்மிடம் நீர் சேர்த்தீரே – (2)
எத்தனை என் பாக்கியம் – (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் – தினம் - இயேசுவே தம் பாதையில் – (2)
எத்தனை என் மகிழ்ச்சி – (2)
நித்தம் நித்தம் வெற்றியே – (2)
எத்தனை என் சந்தோஷம் – (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் – தினம் - நீயாயத்தீர்ப்பு நாளிலே – (2)
நாணி வெட்கி போகாமல் – (2)
பாடித் தம்மை போற்றவே – (2)
இப் பாவியை நீர் மீட்டீரே – (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் – தினம்
Dr.N. Emil Jebasingh | Thinam Agamagilnnthu Mulumanam Thiranthu Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics