Thottu Sugam Aakkumaiya Yesuvae – Lyrics in Tamil – Pastor.Gersson Edinbaro – Neerae Volume 1
தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே எல்லாம் மாறுமே – 2
1.எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
உம் பாசக் கைகள் நீட்டி இன்று தொடணுமே – 2
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும் – 2
தொடணுமே என்னை தொடணுமே – 2
2.கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
கடல்மேல் நடந்த கர்த்தர் என்னோடிக்கின்றார் – 2
கடல்மேல் என்னை நடக்கச் செய்வார்
கடனை எல்லாம் மாறச் செய்வார் – 2
மாறுமே எல்லாம் மாறுமே – 2
3.குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் – 2
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை – 2
இல்லையே தொல்லை இல்லையே – 2
Thottu Sugam Aakkumaiya Yesuvae – Lyrics in English
Thottu Sugam Aakkumaiya Yesuvae
Neer thottaal podhum endhan vaalkai maarumae
Neer thottaal podhum endhan vaalkai maarumae
Marumae marumae ellam marumae – 2
1.Ettikai pol kasakkum enthan valkkai
Um pasa kaikal neetti intru thodanumae
Kattipitithen unthan patham
Kartha enthan katharal kelum
Thodanumae ennai thodanumae – 2
2.Kadanum Udanum ennai mudakka mudiyathe
Kadalmel nadantha karthar ennodirukintrar – 2
Kadalmel ennai nadakka seivar
Kadanai ellam Marah seivar – 2
Marumae ellam marumae – 2
3.Kuraivai Ennee pulampuvadhai niruthuven
Nirai-vaai Ennai Nadathupavar Irupadhal – 2
Illai Enpadhu enakku illai
Thollai enpadhu Thulium illai – 2
Illaiye thollai illaiye – 2