Thuyavare Nandri Nandri Christian Lyrics in Tamil
தூயவரே நன்றி நன்றி
துணையாளரே நன்றி நன்றி
வல்லவரே நன்றி நன்றி
வாழவைக்கும் தெய்வமே நன்றி -2
(அனுபல்லவி )
எல்ரோயி உமக்கு நன்றியய்யா
எல்ஷடாய் உமக்கு நன்றியய்யா -2
(1)
தாயின் வயிற்றில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீர் நன்றி
ஒரு தந்தைப்போல தூக்கி சுமந்தீர்
அனுதினமும் நன்றி -2
கருவினில் கண்டவருக்கு இதுவரை காத்தவருக்கு-2
உயிருள்ள நாளெல்லாம் நன்றி நன்றி -2
(2)
தீங்குநாளில் ஒளித்து வைத்து காத்தவரே நன்றி
உள்ளங்கையில் வரைந்து வைத்த
உன்னதரே நன்றி -2
அனுதினம் தாங்கியவர்க்கு பாசம்
வைத்து காத்தவருக்கு -2
முழங்காலில் நின்று தினம் நன்றி நன்றி -2
(3)
சிலுவையிலே தியாகம் செய்த தூயவரே நன்றி
இரத்தம் சிந்தி என்னை மீட்ட மீட்பருக்கு நன்றி -2
என்னைமீட்ட இரட்சகருக்கு
தன்னையே தந்தவருக்கு-2
கோடான கோடி என்றும் நன்றி நன்றி -2
Thuyavare Nandri Nandri Christian Lyrics in English
Thuyavare Nandri Nandri
Thunaiyalare Nandri
Vallavare Nandri Nandri
Vazhavaikum Deivame Nandri-2
Elroi Ummaku NandriIyya
Elshadai ummaku nandriIyya-2
- Thayin Vayitril Thondurm Munne
Therinthu Kondeer Nandri
Oru Thandhai Pola Thukki Summanthir Annudhinamum Nandri-2
Karuvinil Kandavaruku Ithuvarai Kathavaruku -2
Uyirulla Nallellam Nandri Nandri -2 - Theengu Nalil Olithu Vaithu Katharavre Nandri
Ullangaiyil Varainthu Vaitha Unnathare Nandri -2
Anudhinam Thangiyavaruku Pasam Vaitthu Kathavaruku -2
Muzhangalil Nindru Dhinam Nandri Nandri -2 - Siluvaiyile Thyagam Seitha Thuyavare Nandri
Ratham Sindhi Ennai Metta Meetparuku Nandri -2
Ennai Metta Ratchakaruku Thannaiye Thanthavaruku -2
Kodana Kodi Endrum Nandri Nandri -2
Album: Thuniayalare – 3 | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Thuyavare Nandri Nandri | தூயவரே நன்றி நன்றி | Tamil Christian Songs and Lyrics