Vaana Thoothar Senaigal | வான தூதர் சேனைகள்

1 minuteread

Vaana Thoothar Senaigal Geethangalai Paadiyae Lyrics in Tamil – Traditional Tamil Christmas Songs

வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2)

1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்
தோன்றினர் தூதர்கள் அட்சணமே
அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்
நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை – வானதூதர்

2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏந்திடுவோர்
சென்றனர் பாலனை தரிசிக்கவே
வான் நட்சத்திரத்தின் ஒளியிலே
மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை – வானதூதர்

3. ஏழ்மையின் சாபத்தை நீக்கிடவே
மானிட ரூபமாய் ஜென்மித்தார்
பாவிகளை மீட்டு ரட்சிக்கவே
மனுகுமாரன் வந்துதித்தார்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை – வானதூதர்

    Vaana Thoothar Senaigal Geethangalai Paadiyae Lyrics in English- Tamil Christmas Songs

    Vaana thoothar senaigal
    Geethangalai paadiyae
    Oyvindri thuthiththu paalanai vaalththinare (2)

    1. Raavaelai maeypparkal manthai kaakkaiyil
    Thondrinar thootharkal atchanamae
    Achchaththai neekkiyae maeypparidam
    Narcheythi kooriyae makilviththanar
    Serndhu naamum sendrangu
    Kaanbom nam paalanai – Vaanathoodhar

    2. Pon thoopam vellai polam endhiduvor
    Sendranar paalanai tharisikkavae
    Vaan natchaththirathin oliyilae
    Maattu tholuvaththai adainthanar
    Serndhu naamum sendrangu
    Kaanbom nam paalanai – Vaanathoodhar

    3. Elmaiyin sabathai neekidavae
    Maanida rubamai jenmithar
    Paavigalai meettu ratchikavae
    Manukumaran vandhudhithaar
    Serndhu naamum sendrangu
    Kaanbom nam paalanai – Vaanathoodhar

    Tamil Christmas Song Lyrics | Vaana Thoothar Senaigal | வான தூதர் சேனைகள் | Tamil Christian Songs and Lyrics | Traditional Tamil Christmas Songs | Christmas Carol Songs

      0
      45
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.