Um Naamam Thenilum Mathuramaiyyaa | உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா

1 minuteread

உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
சொல்ல சொல்ல இனிக்குதைய்யா

  1. அடோனாய் எங்கள் தெய்வமே
    ரபூனி நல்ல போதகரே
    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயி என்னைக் காண்பவரே

தந்தையே ஏசுவே ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
மகிமைக்கு பாத்திரரே

  1. எல் எலியோன் உன்னதரே
    இம்மானூவேல் கூட இருப்பவரே
    மேசியா எங்கள் இயேசுவே
    கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
  2. நியுமாவ் தூய ஆவியே
    ஷெக்கீனா தேவ மகிமையே
    துணையாளாரே எங்கள் பாரக்பீட்டரஸ்
    எங்களின் தேற்றவாளானே

Um Naamam Thenilum Christian Song Lyrics in English
Um Naamam Thaenilum Mathuramaiyyaa
Solla Solla Inikkuthaiyyaa

  1. Atoonaay Engal Theyvamae
    Rapooni Nalla Pothakarae
    Elshadaay Sarva Vallavarae
    Elroyi Ennaik Kaannpavarae

Thanthaiyae Aesuvae
Aaviyaanavarae Aaraathanai
Umakku Aaraathanai (4)
Paaththirarae (3)
Makimaikku Paaththirarae

  1. El Eliyon Unnatharae
    Immaanoovael Kooda Iruppavarae
    Maesiyaa Engal Yesuvae
    Kiristhuvaay Enakkul Vaalpavarae
  2. Niyumaav Thooya Aaviyae
    Shekgeenaa Thaeva Makimaiyae
    Thunnaiyaalaarae Engal Paarakpeettaras
    Engalin Thaettavaalaanae

Album : Ellavatrilum Melanavar Vol 3 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Um Naamam Thenilum Mathuramaiyyaa | உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா

0
96
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.