உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே – Lyrics in Tamil – Dr. Ezekiah Francis
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும் (2)
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே (4)
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை (2)
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி (4)– உம்
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே (2)
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் (4)– உம்
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தும் (2)
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே (4) – உம்
4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய் (2)
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் (4)– உம்
Um Sitham Pol Ennai Endrum Tharparanae – Lyrics in English
Um sitham pol ennai endrum
Tharparanae neer nadathum (2)
En sithamo ondrum vendam
En piriyanae en Yesuvae (4)
1. Thiru maarbil naan saaindhiduvaen
Maru pirayaana kaalam varai (2)
Paranae undhan thirusithathai
Arivathallo thooyavazhi (4)– Um
2. Vazhi pirayaani moodanaippoal
Vazhi thavari nadandhidavae (2)
Vazhi idhuvae endru sollum
Iniya satham dhonithidattum (4)– Um
3. Agkinisthambam maegasthambam
Aam ivatral neer nadathum (2)
Iravu pakalkooda nindru
Endrendrumaai nadaththidumae (4)– Um
4. Idukkamae en appamumaai
Kanneero en thanneerumaai (2)
Parugidinum bayappadaen naan
Endrendrum um sitham poadhum (4)– Um