உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா – 2
- பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர் - என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே - உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே - என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்
Ummai Aradhikindrom Yesuve Christian Song in English
Ummai Aaraathikkintom
Yesuvae Ummai Aaraathikkintom
Neer Nallavar Sarva Vallavar
Ummai Pol Vaeru Theyvam Illai
Haalaelooyaa Haalaelooyaa – 2
- Paaviyaana Ennaiyum
Um Pillaiyaay Maattaneer - Ennai Alaiththavarae
Neer Unnmai Ullavarae - Unthan Parisuththa Aaviyaal
Ennaiyum Niraiththeerae - Ennai Maruroopamaakkidum
Unthan Makimaiyil Serththidum
Album : Ezhupudhalin Vaasanai Vol 2 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Ummai Aradhikindrom Yesuve Ummai | உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே உம்மை