Ummai Nesikiraen Yesuvae – உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

1 minuteread
Ummai Nesikiraen Yesuvae En Ratchaga – Lyrics in Tamil – Lyrics by:Pastor.Ravi Robert (Chennai) – Tamil Christian Song Lyrics

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்

1. பெலவீனம் வியாதி எனை சூழும்போது
பரிகாரி நீர் போதுமே
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
பாவங்கள் பறந்தோடுதே
பரலோகில் நான் சேர வழியானீரே

2. நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ

3. துன்பத்தின் பாதையில் நான் நடந்தபோது
என்னை தூக்கி சுமந்தவரே
நான் நம்பும் மனிதர் கைவிட்டபோதும்
கரம் பிடித்த என் தேவனே
என் வாழ்வை உமக்காக அர்ப்பணிதேனே


Ummai Nesikiraen Yesuvae En Ratchaga – Lyrics in English

Ummai Nesikiraen Yesuvae
En Ratchaga En Thevaa
Ummai Aaraathippaen Pottruvaen Thevaa
Neerae Entrum En Vaalvinil Thevan

1. Belaveenam Viyaathi Enai Soolumpothu
Parikaari Neer Pothumae
Parisuththar Neerae Paaril Vantha-thaal
Paavangal Paranthoduthae
Paralokil Naan Sera Vazhiyaaneerae

2. Nilal Thedi Azhainthaen Nilalaaneer Theva
Nitham Ummai Naan Paaduvaen
Nilaiyillaa Vaalvil Neerthaanae Ennai
Ninaivil Kollum Naathanae
Neerantri Yaarunndu Naan Paadi Makizha

Lyrics by:Pastor.Ravi Robert (Chennai) – Ummai Nesikiraen Yesuvae En Ratchaga – உம்மை நேசிக்கிறேன் இயேசுவே என் இரட்சகா – Tamil Christian Songs and Lyrics

Ummai Nesikiraen Yesuvae En Ratchaga – Lyrics in Tamil

0
17
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.