உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இயேசுவே
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இந்தப் பூவிலே
இந்த வாழ்விலே
உம்மையே நோக்கி ஓடுகிறேன் – (2)
- கவலைகள், கண்ணீர்கள் பெருகும் வேளையில்
அலைகளில் சிக்கியே மூழ்கும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் – உம்மையே - சதிகளும் பழிகளும் காணும் வேளையில்
வழியிலே தனிமையில் தவிக்கும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் – உம்மையே - நன்மைக்கு தீமைகள் குவியும் வேளையில்
சாத்தானின் சூட்சிகள் அறியும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் – உம்மையே
Dr.N. Emil Jebasingh | Ummaiye Nokki Odukirean Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics