Ungal Thukkam Santhoshamai | உங்கள் துக்கம் சந்தோஷமாய்

1 minuteread
Ungal Thukkam Santhoshamaai Maarum – Lyrics In Tamil – Jebathotta Jeyageethangal Vol 14Father.S.J. Berchmans

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிடமாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்

    கலங்கிடவே வேண்டாம்
    நம் இயேசு கைவிடமாட்டார்

    2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
    உடைந்த உள்ளம் தாங்குகிறார்
    காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
    கண்ணீர் துடைக்கிறார் – உன்

    3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
    ஒருநாளும் விடமாட்டார்
    தாங்கிடும் பெலன் தருவார்
    தப்பிச் செல்ல வழி செய்வார்

    4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
    விசுவாசம் காத்துக்கொள்வோம்
    நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
    நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்

    Ungal Thukkam Santhoshamaai Maarum – Lyrics In English

    Ungal Thukkam Santhoshamaai Maarum
    Ungal Kavalaikal Kanneer
    Ellaam Marainthu Vidum

    Kalangaathae Makanae, Kalangaathae Makalae
    En Yesu Kaividamaattar

    1.Kadanthathai Ninaiththu Kalangaathae
    Nadanthathai Maranthuvidu
    Karththar Puthiyana Seythiduvaar
    Intrae Nee Kaanpaai

    Kalangidavae Vaendaam
    Nam Yesu Kaividamaattar

    2.Norungunnda Ithayam Thaettukiraar
    Utaintha Ullam Thaangukiraar
    Kaayangal Anaiththaiyum Kattukiraar
    Kanneer Thutaikkiraar – Un

    3.Thiraanikku Maelaaka Sothikkappada
    Orunaalum Vidamaattar
    Thaangidum Pelan Tharuvaar
    Thappich Sella Vali Seyvaar

    4.Nallathor Poraattam Poraaduvom
    Visuvaasam Kaaththukkolvom
    Neethiyin Kireedam Namakku Undu
    Naesar Varukaiyil Thanthiduvaar – Naam

      Father.S.J. Berchmans Song Lyrics – Jebathotta Jeyageethangal Vol 14 – Ungal Thukkam Santhoshamai Maarum | உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் | Tamil Christian Song Lyrics

      Ungal Thukkam Santhoshamai MaarumFather.S.J. Berchmans Song LyricsJebathotta Jeyageethangal Vol 14

      0
      117
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.