Unnathathin Thoothargale Ondraga | உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்

1 minuteread

Unnathathin Thoothargale Ondraga Koodungal – Tamil Christmas Songs and Lyrics

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்

ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க – (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே

நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்
சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்
உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி

குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்
வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்
இயேசு என்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராஜாதி ராஜானின் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் – ராஜாதி

சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்
உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் – ராஜாதி

Unnathathin Thoothargale Ondraga Koodungal – Tamil Christmas Song Lyrics in English

Unnathathin Thoothargale Ondraga Koodungal
Mannan Yesu Natharukke Vaanmudi Soottungal-2

Raajathi Rajan Yesu Yesu Maharajan
Avar Rajiyam Povi Engum Magaa Matchiyai Vilanga
Avar Thiru Naamame Vilanga -2
Alleluiah Alleluiah Alleluyahve
Alpha Omegavuke Alleluiahve-2

Nala Desathil Ullore Nadantu Vaarungal
Melon Yesu Natharukke Vinmudi Sootungal
Chinna Nadugalai Vittu Seekiram Egungal
Punagaram Salemukku Poi Mudi Soottungal

Kuttram Illa Palagarai Koodi Kulavungal
Vetri Venthan Yesuvukke Vin Mudi Sootungal
Yesu Endra Namathye Ellorum Paadungal
Rajathi Rajan Thalaikku Nan Mudi Sootungal

Sagala Kootathargale Sashtangam Seyungal
Magathuva Rajan Ivarai Maamudi Sootungal
Unnathathin Thoothargale Ondraga Koodungal
Mannan Yesu Natharukke Vaanmudi Soottungal

Athisayam Vol – 10 | Tamil Christmas Song Lyrics | Unnathathin Thoothargale Ondraga | உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் | Tamil Christian Songs and Lyrics | Christmas Tamil Carol Songs

0
34
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.