Unnathaththin Thootharkalae Ondraga | உன்னதத்தின் தூதர்களே ஒன்றாக

1 minuteread

Unnathaththin Thootharkalae Ondraga koodungal – Tamil Christmas Song Lyrics

  1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
    மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
    ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
    ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
    அவர் திரு நாமமே விளங்க – (2).
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வே
    அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே –
  2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
    மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்-
    சின்ன நாடுகளை விட்டு சீக்கிரம் ஏகுங்கள்
    பொன்னகராம் சாலெமுக்கு போய் முடி சூட்டுங்கள்
    ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
    ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
    அவர் திரு நாமமே விளங்க – (2) –

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே –

  1. குற்றம் இல்லா பாலர்களே கூடி குலாவுங்கள்-
    வெற்றி வேந்தன் யேசுவுக்கே வெண்முடி சூட்டுங்கள்
    இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
    ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்-

ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்

ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க – (2)-
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே –

  1. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்-
    மகத்துவ ராஜன் இவரே மாமுடி சூட்டுங்கள்-
    ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
    ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
    அவர் திரு நாமமே விளங்க – (2)-

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே-

Lyrics : A J Pichaimuthu (1969)
Original Music: Sam Joseph (1969)


Unnathaththin Thootharkalae Ondraga koodungal – Tamil Christmas Song Lyrics in English

Unnathaththin thoodhargalae ondraga koodungal
Mannan Yesu naatharukkae vaanmuti soottungal

Raajaathi raajan Yesu Yesu mahaaraajan – avar
Raajjiyam puviyengum magaa maatchiyaai vilanga
Avar thiru naamamae vilanga – (2)

Allaeluyaa allaeluyaa allaeluaavae
Albaa omaegaa avarkkae allaeluyaavae

Naalaa desaththilullorae nadanthu vaarungal
Maeloan Yesu naatharukkae meymudi soottungal
Chinna naadugalai vittu seekiramegungal
Ponnagaram saalaemukku poimudi soottungal

Kuttram Illa Palagarai Koodi Kulavungal
Vetri Venthan Yesuvukke Vin Mudi Sootungal
Yesu Endra naamaththaiyae ellaarum paadungal
Raajaathiraajan thalaikku nanmudi soottungal

Sakala koottaththaarkalae saashdaangam seyyungal
Makaththuva raasarivarae maamudi soottungal

Tamil Christmas Song Lyrics in Tamil | Unnathaththin Thootharkalae Ondraga | உன்னதத்தின் தூதர்களே ஒன்றாக | Tamil Christian Songs and Lyrics

0
63
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.