Unthan Namathil Ellam Koodum Song Lyrics in Tamil – Father.S.J. Berchmans Songs – Jebathotta Jeyageethangal Vol 28
உந்தன் நாமத்தில் எல்லாம்
கூடும் எல்லாம் கூடுமே
உந்தன் சமுகத்தில் எல்லாம்
கூடும் எல்லாம் கூடுமே
1. உந்தன் வார்த்தையால்
புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால்,
திருந்தினார் பேதுரு
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
2. தாபித்தாள் மரித்தாள்
ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐநேயா
சுகமாகி நடந்தான் – கூடாதது
3. மீனின் வாயிலே காசு வந்ததே
கழுதையின் வாயிலே
பேச்சு வந்ததே – கூடாதது
4. வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான் பவுல்
அன்று ஜெபித்ததால் – கூடாதது
5. காலூன்றி நில்லென்று
கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தான்
லிஸ்திரா நகரிலே – கூடாதது
Unthan Namathil Ellam Koodum Song Lyrics in English
Unthan Naamaththil Ellaam
Koodum Ellaam Koodumae
Unthan Samukaththil Ellaam
Koodum Ellaam Koodumae
1. Unthan Vaarththaiyaal
Puyal Kaatru Ooynthathu
Unthan Paarvaiyaal,
Thirunthinaar Pethuru
Koodaathathu Onrumillaiyae – Ummaal
Ummaal Koodum Ellaam Koodum
Koodaathathu Onrumillaiyae – Ummaal
2. Thaapiththaal Mariththaal
Jepaththaal Uyirththaal
Thimirvaatha Ainaeyaa
Sukamaaki Nadanthaan – Koodaathathu
3. Meenin Vaayilae
Kaasu Vanthathae
Kazhuthaiyin Vaayilae
Pechu Vanthathae – Koodaathathu
4. Vaaliban Jatheeku
Thuukkaththaal Vizhunthaan
Iranthum Ezhunthaan Pavul
Antru Jepiththathaal – Koodaathathu
5. Kaaluuntri Nillentru
Kaththinaar Pavul Antru
Mudavan Nadanthaan
Listhiraa Nakarilae – Koodaathathu