Urakam Thelivom Urchagam Kolvom | உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

1 minuteread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Urakam Thelivom Urchagam Kolvom | உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
  1. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
    உலகத்தின் இறுதிவரை – கல்வாரி தொனிதான்
    மழைமாரி பொழியும் நாள் வரை உழைத்திடுவோம்
  2. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
    ஆவியில் அனலும் கொள்வோம்
    அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
    வேற்றுமையின்றி வாழ்வோம்
  3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
    சரித்திரம் சாட்சி கூறும்
    ரத்தச் சாட்சிகள் நம்மிடை தோன்றி
    நாதனுக்காய் மடிவோம்
  4. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்
    தரித்திரர் ஆனதில்லை
    இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
    நஷ்டப் பட்டதில்லை
  5. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
    உலர்ந்த எலும்புகளே
    நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
    நடுவில் வந்து விட்டார்
0
6
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.