Uthamamai Munsella Uthavi Seiyum | உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும்

1 minuteread
  1. உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா
    ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக் கொள்ள உதவும் (2)
  2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
    சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2) – உத்தம
  3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக் கொள்ள உதவும்
    நேர்மையாக வாக்கைக்காக்க வழிவகுத்தருளவேண்டும் (2) – உத்தம
  4. தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
    கிருபைசெய்யும் இயேசுதேவா உண்மை வழி காட்டியே (2) – உத்தம

Dr.N. Emil Jebasingh | Uthamamai Munsella Uthavi Seiyum Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
68
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.