Vaaliba Vaalvil Yesuvin Nilalil | வாலிப வாழ்வில் இயேசுவின் நிழலில்

1 minuteread
  1. வாலிப வாழ்வில்
    இயேசுவின் நிழலில்
    பாவி நீ வந்திடுவாய்
    பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
    வந்திடுவாய்! – (2)
    நிம்மதி, நிம்மதி, நிம்மதி – (2)

2. அழகும் மறைந்திடும்
பெலனும் ஒடுங்கிடும்
பணமெல்லாம் காலியாகும்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! – (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி – (2)

3. உலகினில் தென்படும்
பலவகை அன்பெல்லாம்
இயேசுவைப் போல உண்டோ?
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! – (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி – (2)

Dr.N. Emil Jebasingh | Vaaliba Vaalvil Yesuvin Nilalil Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
81
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.