Viduthalai Viduthalai Viduthalai Enaku | விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

1 minuteread

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை

  1. நோயிலிருந்து விடுதலை
    பேயிலிருந்து விடுதலை – உனக்கு
  2. பாவத்திலிருந்து விடுதலை
    சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு
  3. ஆவியினால் விடுதலை
    இரத்தத்தினால் விடுதலை – எப்போதும்
  4. வார்த்தையினால் விடுதலை
    துதியினாலே விடுதலை – எப்போதும்
  5. கவலையிலிருந்து விடுதலை
    கண்ணீரிலிருந்து விடுதலை – உனக்கு

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 9 | Viduthalai Viduthalai Viduthalai Enaku | விடுதலை விடுதலை விடுதலை எனக்கு | Tamil Christian Song Lyrics

0
57
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.