Yarum Illa Nilayil Naan Aanadhai Yaaginaen Christian Lyrics in Tamil
யாருமில்லா நிலையில் நான்
அனாதையாகினேன் அனாதையாகினேன்-2
அன்போடு அணைக்க யாருமில்லை -2
வா இறைவாநீர் வா… ஆ…
(1)
எந்தன் நெருக்கத்தில் நான்
உம் குரல் கேட்கிறேன்
எந்தன் துன்பத்தில் நான் உம் அன்பை நாடினேன்
எந்தன் கண்ணீரீலே நான் உம் பாதம் கழுவினேன்
எந்தன் பிரிவிலே நான் உம்மண்டை சேர்கிறேன்
சொந்தம் நீரே என் பந்தமும் நீரே
சுகமும் நீரே என் சுவாசமும் நீரே
(2)
தாயின் கருவிலே எனை பெயர்
சொல்லி அழைத்தீரே
எந்தன் பிறப்பிலே நீர் அதிசயம் செய்தீரே
என்னை உம்முடனே தினம் இணைத்து காத்தீரே
என்னை உம்மிலே என்றும் நிலைக்கச் செய்தீரே
வாழ்வும் நீரே என் வழியும் நீரே
சத்தியமும் நீரே என் ஜீவனும் நீரே
Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Yarum Illa Nilayil Naan | யாருமில்லா நிலையில் நான் | Tamil Christian Songs and Lyrics
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619